நிறுவனத்தைப்பற்றி


எங்கள் நிறுவனத்தின் பெயா் RIGHT CONCEPT MARKETING (RCM) ஆகும்.  2000ல் ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிறுவனம் FASHION SUTING (P) LTD என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.  எங்கள் நிறுவனத்தின் பெயா் உங்களுக்குத் தொிந்திருக்கலாம் அல்லது தொியாமலும் இருக்கலாம். தொலைக்காட்சியிலோ அல்லது வேறு எந்த டகங்களிலோ எங்கள் விளம்பரங்கள் வருவதில்லை.  ஆனால் எங்கள் தயாாிப்புகள் பல பிரபல தயாாிப்புகளை விட பன்மடங்கு தரமானவை.


(உதாரணத்திற்கு, விளம்பரங்களில் வரும் ரூ.30 விலையுள்ள பிரபல சோப் 65% TFM கொண்ட 3ம் தரம் ஆகும். எங்கள் நிறுவனத்திலோ, விலை 28 தான், ஆனால் எங்கள் சோப் 76% TFM கொண்ட முதல் தரமாகும். அதே போல் விளம்பரங்களில் வரும் நான்காம் தர டீ 250 கிராம் விலை சுமார் ரூ.120. எங்கள் நிறுவனத்திலோ முதல்தர 100% CTC டீ 250 கிராம் விலை வெறும் ரூ.103 மட்டுமே.)

RCM நிறுவனத்திற்கென்று ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா பகுதியில் 550 ஏக்கர் பரப்பளவில் சொந்த தயாரிப்புக் கூடம் உள்ளது. இந்தத் தயாரிப்புக் கூடத்திற்கு பல சர்வதேச நிறுவனங்கள் தரச் சான்று வழங்கியுள்ளன.






RCM  நிறுவனம் மிகச் சிறந்த பின்புலத்தைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தில் அடி எடுத்து வைக்கிறீர்கள். நம்பிக்கையுடன் வாருங்கள்.




இன்னும் சில
  • RCM நிறுவனம் 2000 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு, 19 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

  • 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் புதியதாக சுமார் 60,000 பேர் இணைகின்றனர்.

  • வெறும் ரூ.500 முதல் ரூ.1000 வரை மட்டுமே தேவைப்படும்.

  • 1,00,000த்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் பெற்று வருகின்றனர்.

  • 3,000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வியாபாரத்தின் மூலம் காா்கள் வாங்கியுள்ளனர். இது எங்கள் நிறுவனத்தின் சாதனையாகும். 

  • 2000ல் தெடங்கி, கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை பல வெளி நாட்டு சுற்றுப் பயணம் சென்ற நிறுவனமும் இதுவே. 

  • ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 145% வளர்ச்சி பெற்ற நிறுவனமும் இதுவே. (பல நிறுவனங்கள் 20% வளர்ச்சிக்கே பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.) 
  • RCM நிறுவனம் அவ்வப்போது புதிய பொருட்களை அறிமுகம் செய்துவருகிறது. (ஏற்கெனவே 350 பொருட்களுக்கும் மேலாக உள்ளன. இன்னும் பல பொருட்கள் வரவுள்ளன. சற்று சிந்தியுங்கள். எல்லோருக்கும் தேவையான பொருட்களை சிறந்த தரத்தில், மிகச் சரியான விலையில் RCM நிறுவனம் வழங்கும் நிலையில், அதன் வளர்ச்சி எப்படி இருக்கும், அதை நாம் எப்படி உபயோகித்துக் கொள்ள முடியும் என்று யோசியுங்கள்.
  • எங்கள் RCM நிறுவனம் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டது.) இருப்பினும், எங்கள் தயாரிப்புகள் சாமானிய மக்களும் வாங்கும் விலையில் உள்ளன. (வேறு பக்கத்திலுள்ள விலைப் பட்டியலைப் பாருங்கள்.)

  • RCM மற்றும் அதன் தயாரிப்பான ஹெல்த் காட் ஆயில் (தவிடு) இவை பெற்றுள்ள சான்றிதழ்களைக் கண்டால், மிகவும் ஆச்சரியம் மற்றும் ஆர்வம் கொள்வீர்கள். கீழே உள்ள சான்றிதழ்களைப் பாருங்கள்.




படத்தை பெரிதாகப் பார்க்க விரும்பினால் அதன்மீது க்ளிக் செய்யுங்கள்.

இங்கே நான் கூறியுள்ளதெல்லாம் வெறும் அறிமுகம் மட்டுமே. இதில் இணைந்து இன்னும் விவரங்கள் அறியும்போது இன்னும் ஆச்சரியமும், சரியான முடிவெடுத்தோம் என்று பெருமையும் கொள்வீர்கள். 

எங்கள் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு தோன்றும் சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்.

உங்கள் நிறுவனப் பொருட்களின் விலை அதிகமோ?
நிச்சயமாக இல்லை. எங்கள் நிறுவனப் பொருட்கள் அனைத்தும் சந்தை விலையைச் சார்ந்தே உள்ளன. (சில பொருட்கள் அதைவிட குறைவாகவும் உள்ளன.)

பொருட்களின் தரம் எப்படி?
உலகத் தரமானவை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதியாகும் அதே தரத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது. இதற்கு எங்கள் நிறுவனம் உத்தரவாதமும் அளிக்கிறது.

உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
எங்கள் நிறுவனத்தின் பெயர் பேஷன் சூட்டிங் பிரைவேட் லிமிடெட் ஆகும். இதன் தலைமையகம் ராஜஸ்தானில் உள்ளது. இந்தியா முழுவதும் 150 டெப்போக்களும், 5000க்கு மேற்பட்ட வினியோக மையங்களும் உள்ளன. எங்கள் நிறுவனம் 18 ஆண்டுகள் அனுபவமிக்க ஒரு சர்வதேச நிறுவனமாகும்.

உங்கள் நிறுவனப் பொருட்களின் விலையை சொல்ல முடியுமா?
தாராளமாக. எங்கள் நிறுவனத்தில் சுமார் 
350 பொருட்களுக்கு மேல் உள்ளன. அவற்றில் உடல்நலம் பேணும் பொருட்களும் உள்ளன. இங்கு உதாரணத்திற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களின் விலையை தந்துள்ளேன்.
பொருளின் பெயர்   அளவு   வினியோக விலை
டூத்பேஸ்ட்   100 கிராம்   ரூ. 44
அஸ்ஸாம் டீ   250 கிராம்   ரூ. 103
100% இயற்கையான காபி   50 கிராம்   ரூ. 105
கிரேடு 1 குளியல் சோப்   100 கிராம்   ரூ. 28
ஷாம்பூ   150 மிலி   ரூ. 70
டால்கம் பவுடர்   150 கிராம்   ரூ. 62
வாசனை ஸ்ப்ரே   120 மிலி   ரூ.190
கூந்தல் எண்ணெய்
(ஆர்னிகா & டீ ட்ரீ எண்ணெய்)
   150 மிலி   ரூ.45
இவை தவிர எங்கள் நிறுவனத்தில் ஃபேர்னஸ் கிரீம், ஃபேஸ் வாஷ் மற்றும் இதர சொந்த உபயோகப் பொருட்களும் நியாயமான விலையில், உயர்ந்த தரத்தில் உள்ளன. அனைத்து பொருட்களும் சர்வதேச தரம் வாய்ந்தவை என்பதற்கு எங்கள் நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.

இதில் பணம் சம்பாதிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் பெயரை நிறுவனத்தில் பதிவு செய்ய விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். (பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.)

பின்னர் எங்கள் நிறுவனத்தில் ரூ. 1000க்கு உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும். மேலும், உங்களால் முடியுமானால் உங்கள் உறவினர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யலாம். (எந்த நிலையிலும் யாருக்கும் ஒரு நயாபைசா கூட நஷ்டம் இல்லை. அத்துடன் இந்த வியாபாரம் பொிய அளவில் நடக்கும் பட்சத்தில், இது அனைவருக்கும் வெற்றி தரக் கூடிய வாய்ப்பாகும்.)

இதில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
ஏற்கெனவே சொன்னபடி, இதை எனக்கு அறிமுகப் படுத்தியவர் மாதம் பல லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். எனது வருமானமும் சிறிது சிறிதாக உயர்ந்து இப்போது மாதம் ரூ.5000 என்ற அளவை எட்டியுள்ளது.

இதனை எவ்வளவுக்கெவ்வளவு பரிந்துரைக்க முடியுமோ அவ்வளவு பேரிடம் பரிந்துரைத்தால், நமது வருமானம் சிறிது சிறிதாக உயர்வதைக் காணலாம்.

என் வருமானம் என் கைக்கு எப்படி வரும்?
உங்கள் வருமானம் ரூ.500 ஆகும்வரை அது உங்கள் கணக்கிலேயே இருக்கும். ரூ.500-ஐத் தாண்டும்பொழுது,  வங்கிப் பரிமாற்றம் மூலமாக அனுப்பப்படும்.




எனது குருநாதர் ஒரு விஷயம் அடிக்கடி சொல்வார். "Self brakes எனப்படும் சுய மனத் தடைகளை விடுவியுங்கள். அவை தான் உங்களை முன்னேற்றத்திலிருந்து தடுக்கின்றனவே தவிர வெளியிலிருந்து எந்த சக்தியும் உங்களைத் தடுக்க முடியாது." மிகவும் உண்மை


***********


எங்கள் நிறுவன தயாரிப்பு பொருட்களின் விலை விபரங்களை காண இங்கு கிளிக் செய்யவும்.

Comments